Wanted Sales Managers & Health Insruance Consutlants

Description

ஸ்டார் எல்த் இன்ஸூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய சேல்ஸ் மேனஜர்கள் மற்றும் மருத்துவக் காப்பீடு ஆலோசகர்கள் தேவை:
(1) பணியின் பெயர்: சேல்ஸ் மேனஜர்கள்
மொத்த காலியிடங்கள்: 15
இடம்: சென்னை
கல்வித் தகுதி: டிகிரி
வயது: 21 ற்கு மேல்
பாலினம்: ஆண்கள் / பெண்கள்
மாத ஊதியம் + ஊக்கத் தொகை + ஈ.ஸ்.ஐ. + பி.எப். & இதர பயன்கள்


(2) பணியின் பெயர்:மருத்துவக் காப்பீடு ஆலோசகர்கள்
கல்வித் தகுதி: 10 வகுப்பு அல்லது அதற்குமேல்
வயது: 18 ற்கு மேல்
பாலினம்: ஆண்கள் / பெண்கள் / திருநங்கையர்கள்
ஊதியம்: தங்களின் திறமைக்கு ஏற்ப... + மாத ஊக்கத் தொகை + இதர பயன்கள்

தங்களின் பயோ-டேட்டா வினை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:
starhealthinsurancesrinivas@gmail.com

அல்லது call / whatsapp to: 9941955541.

   9941955541
   November 3, 2020
   44 Views
   Sales and Marketing
   Chennai, Tamil Nadu, India

Big Trader - No 1. Free Classifieds Online